(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் – 19) -தற்போது வழங்கப்படும் கொடுப்பனவு கிடைக்காமலோ அல்லது காத்திருப்பு பட்டியலில் இல்லாத முதியோர் மற்றும் விசேட தேவையுடையோருக்கான கொடுப்பனவுகளும் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
மேலும், முதியோர்கள், விசேட தேவையுடையோர், சிறுநீரக நோயாளிகள் மற்றும் சமூர்த்தி குடும்பங்களுக்கு வழங்கப்படும் 5000 ரூபா கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.