காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காபன் வரியை நீக்குவது தொடர்பான சட்டமூலம், நிதியமைச்சர் மங்கள சமரவீரவால் பாராளுமன்றில் இன்று(23) முன்வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2018ஆம் ஆண்டு டிசெம்பர் 01 ஆம் திகதி முதல் காபன் வரியை அகற்றுவதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.