காம போதையை அதிகரிக்கும் மாத்திரைகள்!! இளம் யுவதிகளே அவதானம்!! இதோ தகவல்கள்

ROHYPNOL மாத்திரை என்பது காமவெறியர்களின் புதிய ஆயுதம் .. இந்த மாத்திரை எளிதில் கரையக்கூடியது. இம்மருந்தை ஒரு பெண்ணுக்கு கொடுத்தால் சிறிது நேரத்தில் போதையேறி சொல்வதையெல்லாம் கேட்கும் நிலைக்கு வந்துவடுவர்.

இந்த மயக்கம் 12 மணி நேரம்வரை நீடிக்கும்…. பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாலும் விந்தணு சோதனையிலும் எதுவும் கண்டுபிடிக்க முடியாது. மயக்கம் தெளிந்த பின்னர் பெண்ணுக்கு நடந்தவை எதுவும் தெரியாது… ஆகையால் பெண்கள் வெளியில் தனியாகச் சென்று உண்ண வேண்டாம். டின்னில் அடுத்தவற்றையே வாங்கி உண்ணவும்.குளிர்பாணங்களிலும் ஊசிமூலமும் இவை ஏற்றப்படலாம்… ஆகவே பெண்கள் உஷாராக இருக்கவும் .