கென்யாவில் காய்கறி சந்தையில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 15 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளதுடன், 70-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீ விபத்தினால் கட்டிடங்கள் சிதைந்து பலவீனமாக இருப்பதால், தீயில் உயிரிழந்தவர்களின் சிலரது உடல்களை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தீயனைப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.