காலிமுகத்திடல் வீதி ஊடாக கனரக வாகனங்கள் மட்டு…

ஒன்றிணைந்த எதிர்கட்சியின் பேரணி காரணமாக கொழும்பினை அண்டிய சில பகுதிகளில் கனரக வாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, காலிமுகத்திடல் இலிருந்து கொள்ளுப்பிட்டிய மற்றும் செரமிக் சந்தி ஆகிய இடங்களில் இவ்வாறு கன ரக வாகனங்கள் உட்பிரவேசித்தல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.