ஒல்கோட் வித்தியாலயத்தில் ஏற்பட்ட தீ கட்டுப்பாட்டுக்கு… (update)

காலி ஒல்கோட் வித்தியாலயத்தில் ஏற்பட்ட தீக்கு காரணம் உணவகத்தில் சமையல் எரிவாயு வெடித்தமையே என காவற்துறை தெரிவித்துள்ளது.

தற்போது, குறித்த தீ கட்டுப்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக தீயணைப்பு படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

++++++++++++++  (update)

காலி, ஒல்கோட் மகா வித்தியாலயத்தில் தீப்பரவல்…

காலி, ஒல்கோட் மகா வித்தியாலயத்தில் தீப்பரவல் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

குறித்த தீயினை கட்டுப்பாட்டுக்கு கொண்டுவர தீயணைப்பு வாகனங்கள் 02 இனை அனுப்பியுள்ளதாக காலி, மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

rishma