காலி துறைமுகத்திற்கு அருகில் இயந்திர படகொன்று விபத்து

(FASTNEWS | COLOMBO) – காலி துறைமுகத்திற்கு அருகில் இயந்திர படகொன்று விபத்திற்குள்ளாகியுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் அதில் உள்ளவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.