காலி கடற்பிராந்தியத்தில் கடற்றொழிலுக்கு சென்று காணாமல்போன 7 மீனவர்களைத் தேடித்தருமாறு வலியுறுத்தி, கொழும்பு – காலி பிரதான வீதியின் ஹிக்கடுவை பகுதியில் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
ஆர்ப்பாட்டம் காரணமாக குறித்த பகுதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.