காலினை இழந்தாரா நம்ம சுரேஷ் ரெய்னா? (PHOTO)

(FASTGOSSIP | COLOMBO) – இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டு மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தினை பிசிசி வெளியிட்டுள்ளது.

இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக திகழ்ந்த சுரேஷ் ரெய்னா கடந்த 2 ஆண்டுகளாகவே காயம், உடல் தகுதியின்மை, ஃபார்ம் அவுட் போன்ற காரணங்களால் அணியில் இடம் பிடிக்க முடியாமல் அவஸ்தையடைந்து வந்த சுரேஷ் ரெய்னாவிற்கு, ஆம்ஸ்டர்டாம் நகரில் உள்ள மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

மேலும் 4 அல்லது 6 வாரங்கள் வரை அவர் ஓய்வு எடுக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.