காலை கிறிஸ்துவ முறைப்படி மாலையில் இந்து முறைப்படி திருமணம் செய்த நடிகை

மைக்ரோமேக்ஸ் இணை நிறுவனர் ராகுல் ஷர்மாவுக்கும் நடிகை அசின் க்கும் திருமணம் என அறிவிக்கப்பட்டது. இவருக்கும்,  டெல்லியில் திருமணம் நடைபெற்றது.

காலை கிறிஸ்துவ முறைப்படி திருமணம் நடைபெற்றது, அதை தொடர்ந்து மாலையே இந்து முறைப்படி தசித் தேவரானா ஹோட்டலில் திருமணம் நடைபெற்றது

நடைபெறும் திருமணத்தில் பிரபல நடிகர் மற்றும் அசினின் நெருங்கிய நண்பரான அக்ஷய் குமார் கலந்து கொள்ள இருக்கிறார்.

ஜனவரி 23ம் திகதி மும்பையில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது.

Asin-Wedding-Date-Husband-Name-Pictures-Bio-Rahul-Sharma-Family-Background-01 asin-wedding asin2 asin1