கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர் கைது…

தேசிய கால்நடை அபிவிருத்திச் சபையின் தலைவர், சுமார் 600000 இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொண்ட குற்றச்சாட்டில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மல்சிறிபுர பிரதேசத்தில் உணவகம் ஒன்றை வாடகைக்கு வழங்குவது தொடர்பில் அவர் இந்த இலஞசத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.