காவற்துறை ஊடகப் பேச்சாளராக பிரதி காவற்துறைமா அதிபர் பிரியந்த ஜயகொடி நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, காவற்துறை ஊடக கொள்கை அறிமுகம், இன்று காலை சட்டம், ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.
அந்த அமைச்சின் செயலாளர் ஜகத் பீ.விஜயவீரவின் தலைமமையில் இது இடம்பெற்றுள்ளது.