அமெரிக்கா ரியாலிட்டி நட்சத்திரமான கிம் கார்டேசியன் காலத்திற்கு காலம் சுவாரசிய செய்திகளை ஊடகங்களுக்கு வழங்குவதில் கைதேர்ந்தவர் என்றால் மிகையாகாது.
வெளியாகும் செய்திகளெல்லாம் அவரது உடலமைப்பே வைத்தே வெளியாகின்றன.
கிம், அரை நிர்வாணமாக உடை அணிவது அவரது பிரபலத்தை இன்னும் அதிகரிக்கவென யாரும் அறிந்ததே..
கிம் கார்டேசியன் நேற்றையதினம் (23) இரவு ஐக்கிய ராஜ்யத்தில் லண்டன் தலைநகரில் இராப்போசனத்தில் அவரது கணவருடன் பங்கேற்றிந்தார்.
குறித்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரினது கண்களும் கிம்மினையே மொய்த்திருந்தது..




