பிரபல ராப் இசைப் பாடகரான புஷா டீ (Pusha T) அண்மையில் தனது நீண்ட நாள் ஆசை நாயகி விர்ஜினியா வில்லியம்ஸ் இனை அண்மையில் மணந்து கொண்டார்.
குறித்த திருமண வைபவமானது மிகவும் கோலாகலமாக விர்ஜினியா பீச் ஹோட்டலில் இடம்பெற்றது. இதில் பிரபல மொடலான Kim Kardashian மற்றும் அவரது கணவர் Kanye West ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
புஷாவுக்கு திருமணமாகும் போது 41 வயது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்…




