ஆசியக் கிண்ண கிரிகெட் போட்டியினை நேரடியாய் ஒளிபரப்ப இம்முறை TNL தொலைக்காட்சி அலைவரிசையானது தன்வசமாக்கியுள்ளது.
குறித்த அலைவரிசையின் தெளிவின்மை குறித்து நபரொருவர் கருத்துத் தெரிவிக்கையில், TNL தலைவர் அளித்துள்ள விளக்கமானது;
TNL நிறுவனத்தின் தலைவர் ஷான் விக்ரமசிங்க கூறுகையில்; டொட் தென்படுவதாயின் கண்ணாடிக்கு பற்பசை தடவி கழுவியபின் பார்வையிடவும் எனவும் தெரிவித்துள்ளார்.
[youtube url=”https://www.youtube.com/watch?v=y5yfGrsRAN4″ width=”560″ height=”315″]