இங்கிலாந்து அணியுடன் இடம்பெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டிக்கு பின்னர், கிரகாம் லெப்ரோய் தலைமையில் இலங்கை தேசிய கிரிக்கெட் தெரிவுக் குழுவில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக வெளிமட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதற்கு, அமைச்சரின் அனுமதியும் கிடைக்கப் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.