இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்து வீச்சாளர் தில்ருவன் பெரேராவின் மழலை மொழி பேசும் மகன் “ஆயன்” இனது முதலாவது பிறந்தநாள் கொண்டாட்டம் அண்மையில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றிருந்தது.
அதற்கென விசேட வைபவமொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.
குறித்த வைபவத்தில் தில்ருவன் பெரேராவுக்கு நெருங்கிய சகாக்கள் அழைக்கப்படிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
புகைப்படங்கள்..





















#G-reeshma..