கிரிக்கெட் பேரவையின் அதிகாரிகள் சிலருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் |  துபாய்) – டுபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் காரியலாலயத்தை சேர்ந்த அதிகாரிகள் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.