இலங்கை அணியின் சிறந்த துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார தனக்கு விருப்பமான கிரிக்கெட் வீரர் என தென்னாபிரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டேன் அவரது ட்விட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
குறித்த பணிவிடையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தென்னாபிரிக்கா அணிக்கு வெளியேயுள்ள வீரர்களில் தனக்கு மிகவும் பிடித்த வீரர் குமார் சங்கக்கார என தெரிவித்துள்ளார்.

#rishma