(FASTGOSSIP | COLOMBO) – இங்கிலாந்து பெண்கள் அணியின் விக்கெட் காப்பாளர் சாரா டெய்லர் (Sarah Taylor) பிரபல இதழ் ஒன்றிற்கு நிர்வாணமாக போஸ் கொடுத்திருக்கும் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் இந்நாட்களில் வைரலாகி வருகிறது.
இங்கிலாந்து பெண்கள் அணியின் விக்கெட் காப்பாளரான சாரா டெய்லர் கவலை மற்றும் மன அழுத்தம் போன்றவைகளை சந்தித்து அதிலிருந்து மீண்டு வந்தவர். பல பெண்களுக்கு எடுத்துகாட்டாகவும் இருந்து வருகிறார் என்பது அவரது ரசிகர்கள் அறிந்த உண்மை.
இந்நிலையில் Women’s Health என்ற இதழ் பெண்களுக்கான விழிப்புணர்வை பரப்பி வருகிறது. அதாவது பெண்கள் தங்களை உடல் அளவிலும், மன அழுவிலும் எப்படி இருக்க வேண்டும், கவலையிலிருந்து எப்படி வெளிவர வேண்டும் என்பது தான், குறித்த இதழுக்கு சாரா டெய்லர் ஆடையில்லாமல் நிர்வாணமாக, கையில் கிளவுஸ் அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார்.
இது கிரிக்கெட் வரலாற்றுக்கே இழுக்கு என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.