கொழும்பு – கிரேண்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டிடம் ஒன்று நேற்று(14) இடிந்து வீழ்ந்த சம்பவம் தொடர்பில் கட்டிடத்தின் புனர்நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவன உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிரேண்பாஸ் கட்டிட விபத்து – நிர்மாணப் பணிகளை மேற்கொண்ட நிறுவன உரிமையாளர் சரண்…