கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களினதும் 01ம், 02ம், 03ம் வருட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் செவ்வாய்கிழமை(03) ஆரம்பமாகும் என கிழக்குப் பல்கலைக் கழக பதிவாளர் ஏ.எல் ஜௌபர் ஸாதிக் தெரிவித்துள்ளார்.
விடுதி வசதிகளுக்கு தகுதியான அனைத்து மாணவர்களும் எதிர்வரும் திங்கட்கிழமை(02) 06.00 மணிக்கு முன்னர் தத்தமது விடுதிகளுக்கு சமூகம் தருமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
(rizmira)