கிழக்கு மற்றும் வட மத்திய மாகாண சபைகளின் பதவிக் காலம் இந்த வாரத்துடன் நிறைவடையவுள்ளன.
இந்த வகையில், கிழக்கு மாகாண சபை எதிர்வரும் சனிக்கிழமையும்(30), வட மத்திய மாகாண சபை ஞாயிற்றுக்கிழமை(01) நள்ளிரவுடனும் கலைக்கப்படவுள்ளன.
குறித்த மாகாண சபையின் அதிகாரங்கள் ஆளுநர் வசம் ஒப்படைக்கப்படும் என அரசாங்கம் ஏற்கனவே அரசாங்கம் அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
(rizmira)