பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் இடத்திற்கு முன்னாள் அமைச்சர் பியசேன கமகே நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவினால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி வகிக்க முடியாது என இன்று(03) மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியமையும் குறிப்பிடத்தக்கது.