கடந்த அரசில் கடத்திச் செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக கூறப்படும், ஊடகவியலாளர் கீத் நொயாரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்வதற்காக, குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் விசாரணை அதிகாரிகள், அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர் என, பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
Rishma