குகுலே கங்கையின் வான் கதவு ஒன்று திறப்பு..

நாட்டில் நிலவும் மழையுடான காலநிலை காரணமாக குகுலே கங்கையின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக புலத்சிங்கள, அகலவத்த, மதுராவல, இங்கிரிய பகுதிகளில் வாழக்கின்ற மக்கள் அவதானமாக செயற்படுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

(rizmira)