குசல் ஜனித்திற்கு எதிராக இங்கிலாந்து ஊடகங்கள் சிவப்பு சமிஞ்சை..

குசல் ஜனித் பெரேராவின் துடுப்பாட்டம் குறித்து விசேட கவனம் செலுத்துமாறு அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

மேலும், போட்டித்தடைக்கு உள்ளாகிய குசல ஜனித் பெரேரா அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் தனது திறமையினை வெளிக்காட்டியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடுகையில், சாம்பலிலிருந்து உயிர்பெற்ற பீனிக்ஸ் பறவை போன்று என குசலினை வர்ணிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

[youtube url=”https://www.youtube.com/watch?v=cxhXGmHslAQ” width=”560″ height=”315″]