குசல் ஜனித் பெரேராவுக்கான கு விதிக்கப்பட்ட போட்டித்தடை நீக்கம்

இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா ஊக்க மருந்துப் பாவனை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சிளால் அறிவிக்கப்பட்டுள்ளது.