குசல் மென்டிஸ் உபாதையிலிருந்து தேறிவருகிறார்…

சுதந்திரக் கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை மற்றும் இந்தியா அணிகள் கடந்த 12 ஆம் திகதி மோதிய போட்டியின் போது காயத்திற்குள்ளானமையை தொடர்ந்து குசல் மென்டிஸ், எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள பங்களாதேஷ் மற்றும் இங்கை அணிகளுக்கிடையிலான போட்டியில்விளையாட தயாராகி வருவதாக இலங்கை கிரிக்கெட் வாரிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போட்டியில் விளையாட தற்போது குசல் மென்டிஸ் தேறியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

 

-Rishma