குடிநீர் பிரச்சினை தொடர்பில் அழைக்கவும்…

வறட்சியுடன் கூடிய காலநிலை காரணமாக குடிநீர் தொடர்பில் பிரச்சினைகள் நிலவுவதாயின் 117 , 011 267 0002 அல்லது 011 213 6136 ஆகிய தொலைபேசி இலக்கங்கள் ஊடாக அறியத்தர முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், குருணாகல், பொலன்னறுவை, அம்பாறை மாவட்டங்களுக்கு குறித்த வறட்சி காலநிலை நிலவுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.