குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் பணிப்புறக்கணிப்பில்…

கோரிக்கைகள் மூன்றினை முன்வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று(20) அதிகாலை முதல் “நீதிக்கான போராட்டம்” ஒன்றினை முன்னெடுத்து பணிப்புறக்கணிப்பு ஒன்றினை முன்னெடுத்துள்ளது.