குணமடைந்தவர்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வந்த மேலும் 701 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 26,353 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.