குணமடைந்தோர் எண்ணிக்கை 98 ஆக அதிகரிப்பு

இதேவேளை, இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 304 ஆக உள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.