(ஃபாஸ்ட் நியூஸ் | குருநாகல் ) – குருநாகல் – மல்பிட்டிய பகுதியில் பேரூந்து ஒன்றும் பவுசர் ஒன்றும் விபத்திற்குள்ளானதில் 18 பேர் காயமடைந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
குருநாகல் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 பேர் காயம்
24×7 Around the Globe