குருநாகல் பேரூந்து நிலையத்தில் விசேட சோதனை நடவடிக்கை…

(FASTNEWS|COLOMBO) குருநாகல் பேரூந்து நிலையத்தில் இருந்த பயணிகள் அனைவரும் அங்கிருந்து வௌியேற்றப்பட்டு, அங்கு விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக, தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, பதுளை நகரை சூழவுள்ள பகுதிகளில் தற்போது விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, பதுளை வைத்தியசாலை மற்றும் நீதிமன்ற கட்டடத் தொகுதியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.