(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – தம்மை கைது செய்யுமாறு குருநாகல் நீதவான் நீதிமன்றால் வௌியிடப்பட்டுள்ள பிடியாணை உத்தரவை இரத்துச் செய்யுமாறு கோரி குருநாகல் மேயர், மேன்முறையீட்டு நீதிமன்றில் ரிட் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.
குருநாகல் மேயர் ரிட் மனுத் தாக்கல்