“குரோதத்தினால் குரோதம் தணியாது. அன்பினாலேயே குரோதம் தணியும்”- ஜனாதிபதி…

(FASTNEWS | COLOMBO) – “குரோதத்தினால் குரோதம் தணியாது. அன்பினாலேயே குரோதம் தணியும்” என்ற நிலையான உண்மையினை நோக்கி மீண்டும் எமது மனங்களை செலுத்த வேண்டிய காலமே இதுவாகும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவரது முழுமையான வாழ்த்துச் செய்தி;