குறுகிய காலத்தில் வறுமைக்கு தீர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – குறுகிய காலத்தில் வறுமையை தீர்ப்பதே தனது நோக்கம் என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

நேற்று(06) ஊவபரனகம பகுதியில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார மக்கள் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தார்.