குளவிக் கொட்டுக்கு இலக்காகி 16 பேர் வைத்தியசாலையில்

பதுளை – அட்டாம்பிட்டி , டிக்வெல தோட்டத்தில்  குளவிக் கொட்டுக்கு இலக்கி 16 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

குளவி கூடு ஒன்று கலைந்து வந்து  தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் அட்டாம்பிட்டி வைத்தியசாலையிலும் பதுளை வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.