குளவி கொட்டுக்கு இலக்காகிய ஆறு பேர் வைத்தியசாலையில்!

பொக­வந்­த­லாவ டின்சின் தோட்­டத்தில் கொழுந்து பறித்துக் கொண்­டி­ருந்த ஆறு பெண் தொழி­லா­ளர்கள் குளவி கொட்­டுக்கு இலக்­காகி பொக­வந்­த­லாவ மாவட்ட வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக வைத்­தி­ய­சா­லை வட்­டா­ரங்கள் தெரி­வித்தன.

குளவி கொட்­டுக்கு இலக்­கான ஆறு பெண்­களில்மூவர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்று வரு­வ­தோடு  ஏனைய மூவரும் சிக்­சிசை பெற்று வீடு திரும்­பி­யுள்­ள­தாக வைத்­தி­ய­சா­லை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.