கூட்டமைப்பின் இரு வேட்பு மனுக்கள் நிராகரிப்பு..

தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரு பிரதேச சபைகளுக்கான வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.

இதற்கமைய , ஆலையடிவேம்பு மற்றும சம்மாந்துறை ஆகிய பிரதேச சபைகளுக்கான இலங்கை தமிழரசு கட்சி தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்கீகரிக்கப்பட்ட முகவரினால் சமர்ப்பிக்கப்படாமையே குறித்த வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் என தெரிவிக்கப்படுகிறது.

#reeshmaa