கூட்டமைப்பின் பா.உறுப்பினர்கள் 08 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிப்பு…

இன்று(16) நடைபெறவுள்ள வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 08 பேர் வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும் இது குறித்து தீர்மானிக்க தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று(16) மாலை எதிர்க்கட்சி தலைவரின் காரியாலயத்தில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

#rizmira