(FASTNEWS|COLOMBO ) – ஜனாதிபதி வேட்பாளரை பெயரிட்டதன் பின்னரே புதிய கூட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அறிக்கையொன்றின் ஊடாக அமைச்சர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
24×7 Around the Globe