கெகுனகொல்ல இர்பனியா அரபுக்கல்லூரி விடுகை வருட விழா

 

குருநாகல் கெகுனகொல்லையில் அமைந்திருக்கும் இர்பானிய அரபுக்கல்லூரி விடுகை வருட மாணவர்களின் பிரியா விடை நிகழ்வு அதிபர் அஷ்ஷைக் நிலாம் (இஸ்லாஹி) தலைமையில் அண்மையில் கெகுனகொல்ல தேசிய பாடசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

பூரண இஸ்லாமிய கல்விச் சூழலில் ஐந்து வருட கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்கள் உட்பட கல்லூரியின் முன்னாள் அதிபர் அஷ்ஷைக் இஹ்ஸான் மற்றும் பிரதி அதிபர் அஷ்ஷைக் ஹிஸ்புல்லாஹ் (அப்பாஸி), விரிவுரையாளர்கள், பெற்றோர்களும் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.

HVK

 

(ஸியாஉர் ரஹ்மான்)