சீரற்ற காலநிலை காரணமாக குகுலே கங்கையின் வான் கதவொன்று திறந்து விடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அகலவத்தை, வலலவத்தை, பலிந்தநுவர, இங்கிரிய மற்றும் பதுரலிய ஆகிய பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
24×7 Around the Globe