கேகாலை பிரதேசத்தில் மின்னல் தாக்கி மாணவி உட்பட இருவர் உயிரிழந்தனர்!
கேகாலை பிரதேசத்தில் இடம்பெற்ற மின்னல் தாக்கிய இரு சம்பவங்களில் இருவர் பலியாகியுள்ளனர்.
நேற்று தெஹியோவிட்ட பிரதேசத்தில் மின்னல் தாக்கியதில் 12 வயது பாடசாலை மாணவி ஒருவரும் புலத்கோபிட்டிய பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவரும் மரணமடைந்துள்ளனர்.