கேட் குமாரி சச்சினுடன் கிரிக்கெட் ஆடிய ஆட்டம்.. (VIDEO)

வில்லியம் குமாரர் மற்றும் கேட் குமரி ஆகியோர் இந்நாட்களில் இந்தியாவில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்விருவரும், மும்பையிலுள்ள பாடசாலை ஒன்றிற்கு சென்றுள்ளார்கள். இக்குறித்த பயணத்தில் இந்திய முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கரரும் சேர்ந்துகொண்டுள்ளார்.

கேட் குமரி பாடசாலை மாணவர்களுடன் காற்பந்து மற்றும் கிரிக்கெட் ஆட்டங்களிலும் பங்குபற்றியுள்ளார்.

எவ்வாறாயினும், சச்சினின் பந்து வீச்சிற்கு கேட் குமரி சிக்ஸ்சர் விலாசித்தள்ளியுள்ளார்…

 

[youtube url=”https://www.youtube.com/watch?v=mrQa9PLxEP4&nohtml5=False” width=”560″ height=”315″]

 

3306CE1400000578-3532239-image-a-223_1460282895000

3306D3A900000578-3532239-image-m-246_1460284226649

3306D24D00000578-3532239-image-a-215_1460282697539

3306D38D00000578-3532239-image-m-245_1460284152987

3306DA6A00000578-3532239-image-m-235_1460283828410

3306DEAA00000578-3532239-image-a-236_1460283837753

3306F30200000578-3532239-image-m-294_1460288067631

3306FBDC00000578-3532239-image-m-274_1460287918447

3306FC0800000578-3532239-image-m-285_1460288018539

3307248E00000578-3532239-image-m-313_1460289730286