கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது…

(FASTNEWS|COLOMBO) மன்னார் – திறிகேதிஸ்வர பிரதேசத்தில் 93 கிலோ 70 கிராம் கேரளா கஞ்சாவுடன் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனியார் பேருந்து ஒன்றினை பரிசோதனை செய்த போது குறித்த கேரளா கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.