யாழ்ப்பாணத்தில் 41 கிலோ 530 கிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த கைது செய்யப்பட்டவர்கள் இந்த கஞ்சா தொகையை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்ற வேளை கொழும்பு போதைப்பொருள் தடுப்பு பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளனர்.