கேரள கஞ்சா தொகையுடன் இருவர் கைது…

72 கிலோ கேரள கஞ்சா தொகையுடன் சாவகச்சேரியில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் விசேட பொலிஸ் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.